கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!
2026-09-02
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
புதிய பெற்றோல் விலைகள் இன்று முதல் அமுல்!
2026-08-31
யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். அல்லைப்பிட்டி பகுதியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு...
யாழ் மாவட்டத்தில் வீட்டுத்திட்டத்திற்கு தெரிவாகிய 125 குடும்பங்களுக்கான காசோலைகள் நேற்று(16) வழங்கி வைக்கப்பட்டது. யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று மாலை காசோலைகள் கையளிக்கும் நிகழ்வு...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும், கடற்படையின் முன்னாள் அதிகாரியுமான யோஷித ராஜபக்ஷ இன்று ( 17) காலை இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு...
யாழ்ப்பாணம் - கண்டி பிரதான வீதியின் பூனாவ, கல்கண்டேகம பகுதியில் இன்று (17) அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநாவ...
இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட நவீன இராணுவ உபகரணங்கள் மற்றும் அவசர விபத்துச் சிகிச்சைக்கான மருத்துவத் தொகுதி என்பன...
உடவளவை நீர் வழங்கல் திட்டத்தின் அத்தியாவசிய பராமரிப்புப் பணி காரணமாக உடவளவை நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள சில பகுதிகளில் 13 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய...
கடந்த வெசாக் பௌர்ணமி தினத்தன்று மீகொடை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தன்சல் வரிசையில் நின்றிருந்த மக்கள் மீது அதிவேகமாக வந்த கெப் ரக வாகனத்தைச் செலுத்தி, 6 பேரின்...
செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளை நேரில் பார்வையிட நீதி அமைச்சரின் தலைமையிலான விசேட குழு செம்மணி பகுதிக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை நேரில் விஜயம் செய்யவுள்ளது. குறித்த குழுவினர்...
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், இயக்குநருமான தனுஷின் மூத்த மகன் யாத்ரா விரைவில் ஹொலிவூடில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இந்த மெகா பட்ஜெட் திரைப்படத்தை தனுஷ் இயக்கவிருப்பது ஹொலிவூட்...
கடந்த 2019ஆம் ஆண்டு இலங்கையில் நடத்தப்பட்ட கொடூரமான ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்களின் பின்னணியில் உள்ள உண்மையான சூத்திரதாரிகளைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்டவும் பாரபட்சமற்ற...
© 2026 Athavan Media, All rights reserved.