• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/11
in இலங்கை, பிரதான செய்திகள்
68 1
A A
0
29
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

மாலைத்தீவு ஜனாதிபதியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு, இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்றொழில் துறை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மாலைத்தீவு ஜனாதிபதி மொஹமட் முயிசு (Mohamed Muizzu) அடுத்த மாதம் இலங்கைக்கு மேற்கொள்ளவுள்ள உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னிட்டு, கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் இலங்கைக்கான மாலைத்தீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கு இடையிலான முக்கிய சந்திப்பு நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.

இரு நாடுகளின் கடற்றொழில் துறைகளிலும் ஏற்படுத்தக்கூடிய புதிய முதலீடுகள் மற்றும் ஒத்துழைப்பு வாய்ப்புகள் குறித்து இச்சந்திப்பில் விரிவாக ஆராயப்பட்டது. குறிப்பாக, மாலைத்தீவின் மீன் வளங்களையும், இலங்கையின் வளர்ச்சியடைந்த தகரத்திலடைக்கப்பட்ட மீன் (Canned Fish) கைத்தொழில் தொழில்நுட்பத்தையும் ஒன்றிணைத்து புதிய உற்பத்திகளைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அமைச்சர் யோசனை முன்வைத்தார்.

தற்போது “Made in Sri Lanka” முத்திரையுடன் கூடிய இலங்கையின் கடல்சார் உற்பத்திகள் துபாய் ஊடாகவே மாலைத்தீவுச் சந்தையைச் சென்றடைகின்றன.

இந்த நிலையை மாற்றி, இடைத்தரகர்கள் இன்றி இலங்கையிலிருந்து நேரடியாக மாலைத்தீவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான புதிய பொறிமுறையொன்றை வகுக்க இரு தரப்பும் உடன்பட்டுள்ளன.

மாலைத்தீவுச் சந்தையை இலக்காகக் கொண்டு இலங்கையில் மீன் பதப்படுத்துதல் (Processing) மற்றும் பெறுமதி சேர்க்கப்பட்ட மீன் உற்பத்திகளைத் தயாரிப்பதன் மூலம் இரு நாடுகளுக்கும் பாரிய பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன்போது வலியுறுத்தினார்.

இந்த வர்த்தக மற்றும் இராஜதந்திர நகர்வு, எதிர்வரும் மாலைத்தீவு ஜனாதிபதியின் விஜயத்தின் போது உத்தியோகபூர்வ ஒப்பந்தங்களாக மலரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related

Tags: srilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

வீதி விதிமீறல்களைக் கண்டறிய புதிய ‘WhatsApp’ இலக்கம்: பொதுமக்களுக்கு பொலிஸ் தலைமையகம் அழைப்பு!

Next Post

லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

Related Posts

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது
இலங்கை

2026-06-30
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
இலங்கை

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

2026-06-30
இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!
இலங்கை

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

2026-06-30
Next Post
லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் - மூன்று சிறுவர்கள் படுகாயம்!

கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் ஷியாமிலா பெரேரா கைது!

0
சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

சொத்து – பொறுப்பு அறிக்கைகளுக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்பட்டது

0
அதிக அயடீன் கலந்த உப்பை விற்பனை செய்தவருக்கு நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

ஹெரோயின் குற்றச்சாட்டு நிரூபணம்; நபருக்கு ஆயுள் சிறை

0
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை அபிவிருத்திக்கு முக்கியத்துவம்

வெனிசுலாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,700 ஆக உயர்வு!

0
சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர எந்த சக்தியாலும் முடியாது-மோடி குற்றச்சாட்டு

கமேனியின் இறுதிச் சடங்குக்கு பிரதமர் உள்ளிட்ட இந்தியக் குழுவுக்கு அழைப்பு!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.