• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/06/30
in இலங்கை, கிழக்கு மாகாணம், பிரதான செய்திகள், மட்டக்களப்பு
67 1
A A
0
29
SHARES
965
VIEWS
Share on FacebookShare on Twitter

மட்டக்களப்பு நகரப் போக்குவரத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் ‘புதுப்பாலம்’ திடீரென இடிந்து வீழ்ந்ததால், அப்பகுதிக்கான போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.

சுமார் 40 வருடங்கள் பழமையான இந்தப் பாலத்தில் ஏற்கனவே வெடிப்புகள் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 28-ஆம் திகதி மாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்களின் போக்குவரத்து சிரமங்களைக் கருத்திற்கொண்டு, குறித்த இடத்தில் தற்காலிகமாக ‘பெய்லி’ (Bailey) ரக பாலமொன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபையூடாக முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளன. நிரந்தரப் பாலம் அமைக்கப்படும் வரை, இந்தத் தற்காலிகப் பாலமே போக்குவரத்துக்காகப் பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மற்றும் பாடசாலைகளுக்குச் செல்லும் பிரதான வீதி இது என்பதால், கட்டுமானப் பணிகளைத் துரிதப்படுத்துமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related

Tags: Batticaloasrilanka news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

Next Post

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

Related Posts

எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!
இலங்கை

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை மற்றும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவை மத்திய அரசின் கீழ் கொண்டுவர தீவிரம்!

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
இலங்கை

54,000-ஐ கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

2026-06-30
பெல்லன்வில “அநுபுது வந்தனா” பொசன் வலயம் பிரதமரின் தலைமையில்!

“கொழும்புக்கும் பொசன்” இரண்டாம் நாள் சிறப்பாக முன்னெடுப்பு

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!
இலங்கை

அரசாங்கம் உரிய கட்டண உயர்வு கிடைக்காவிடின் தேசியக் கொள்கையிலிருந்து விலகுவோம் – ஜெமுனு விஜேரத்ன எச்சரிக்கை!

2026-06-30
Next Post
பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை - அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

blank
  • Trending
  • Comments
  • Latest
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

0
இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

0
அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

0
அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

0
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

0
பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

2026-06-30
இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

2026-06-30
அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

2026-06-30
அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-06-30
எல்லைத்தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் மேலும் 12 ராமேஸ்வர மீனவர்கள் கைது!

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

2026-06-30

Recent News

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

பிரித்தானியாவில் 65 இலட்சம் வீடுகள் பற்றாக்குறை – அவசர உதவி கோரி அரசாங்கத்திற்கு அழுத்தம்!

2026-06-30
இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

இடிந்து விழுந்த மட்டக்களப்பு நகரப் புதுப்பாலத்திற்கு பதிலாக தற்காலிகமாக ‘பெய்லி’ பாலம்!

2026-06-30
அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

அண்டார்டிகாவில் முதல் டைனோசர் எலும்பு இழுப்பறை கண்டுபிடிப்பு!

2026-06-30
அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

அமெரிக்காவில் சீன கோடீஸ்வரருக்கு 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு!

2026-06-30
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.