• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/04/12
in இங்கிலாந்து, உலகம், முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில் தடைசெய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவு தெரிவித்ததாகக் கூறி, ‘மசிவ் அட்டாக்’ (Massive Attack) இசைக் குழுவின் பிரபலம் ராபர்ட் டெல் நாஜா (Robert Del Naja) உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லண்டனின் டிராஃபல்கர் சதுக்கத்தில் (Trafalgar Square) கடந்த சனிக்கிழமை ‘Palestine Action’ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்துப் பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தில் 18 வயது முதல் 87 வயது வரையிலான நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

பிரிஸ்டலைச் சேர்ந்த பிரபல இசைக் கலைஞர் ராபர்ட் டெல் நாஜா (Robert Del Naja), “நான் இனப்படுகொலையை எதிர்க்கிறேன், பலஸ்தீன நடவடிக்கையை ஆதரிக்கிறேன்” என்ற வாசகங்கள் அடங்கிய சுலோகத்தை ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

அங்கிருந்த போராட்டக்காரர்களுடன் அமர்ந்து தனது எதிர்ப்பை வெளியிட்ட அவரை, பொலிஸார் தூக்கிச் சென்று கைது செய்தனர்.

இதேவேளை, தடைசெய்யப்பட்ட ஓர் அமைப்பிற்கு ஆதரவு தெரிவித்த குற்றச்சாட்டின் கீழ் இதுவரை 523 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக லண்டன் மாநகர பொலிஸார் (Metropolitan Police) உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதியவர்கள் மற்றும் பெண்கள் எனப் பாரபட்சமின்றிப் பொலிஸார் கைது நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, பெண்ணொருவரை பொலிஸார் இழுத்துச் சென்றதாக அங்கிருந்தவர்கள் குற்றம் சுமத்தியதுடன், பொலிஸாருக்கு எதிராகக் கோஷங்களையும் எழுப்பினர்.

இதேவேளை, ‘Palestine Action’ அமைப்பு கடந்த ஆண்டு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுத் தடை செய்யப்பட்டது.

இந்தத் தடையை எதிர்த்து மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ள நிலையில், போராட்டக்காரர்களைக் கைது செய்யும் நடவடிக்கையைப் பொலிஸார் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இதுவரை இந்த அமைப்புடன் தொடர்புடைய சுமார் 3,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் லண்டனின் மையப்பகுதியில் நடைபெற்ற இந்தக் கைது நடவடிக்கைகள் மற்றும் போராட்டங்கள் சர்வதேச அளவில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மாலைத்தீவு ஜனாதிபதி இலங்கைக்கு விஜயம்!

Next Post

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் – மூன்று சிறுவர்கள் படுகாயம்!

Related Posts

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 
ஆசிரியர் தெரிவு

‘லாஸ் மால்வினாஸ்’ பதாகையால் சர்ச்சையில் சிக்கிய ஆர்ஜென்டினா! 

2026-07-16
டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!
உலகம்

டொரண்டோவை மூச்சுத்திணற வைத்த கனடாவின் காட்டுத்தீ!

2026-07-16
கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!
இலங்கை

கட்டார் பயணத்தின் பின்னர் நாடு திரும்பினார் பிரதமர்!

2026-07-16
மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!
ஆசிரியர் தெரிவு

மெஸ்ஸி கையில் குழந்தை யமால்: விதியின் விளையாட்டு!

2026-07-16
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!
இலங்கை

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் நுழைய அனுமதி மறுப்பு; HRCSL கடும் கவலை!

2026-07-16
ஈரான் மீது அமெரிக்கா புதிய சுற்று தாக்குதல்கள்!
ஆசிரியர் தெரிவு

ஈரான் மீது அமெரிக்கா புதிய சுற்று தாக்குதல்கள்!

2026-07-16
Next Post
லண்டனில் பலஸ்தீன ஆதரவுப் போராட்டத்தில் ஈடுபட்ட இசைக் கலைஞர் உட்பட 500 பேர் கைது!

நியூபோர்ட் காட்டில் சிறுவர்கள் மீது காற்றழுத்தத் துப்பாக்கி பிரயோகம் - மூன்று சிறுவர்கள் படுகாயம்!

கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

கடின உழைப்பால் உடல் எடை குறைத்தவரின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்திய பிரபல நிறுவனத்திற்கு எதிராக கண்டனம்!

இந்தியா , பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்!

மஹாராஷ்டிராவில் நிலநடுக்கம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

பல பகுதிகளில் நாளை 24 மணிநேர நீர்வெட்டு!

2026-06-23
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் நாளை 12 மணிநேர நீர்வெட்டு!

2026-07-03
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

தன்னலம் கருதாது உழைக்கும் தந்தையரைப் போற்றுவோம்!

2025-06-15
தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

தெல்தெனிய கொலை வழக்கு; பிரதான சந்தேக நபர் யாழில் கைது!

2026-06-24
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு மீதான உத்தரவு ஜூலை 23!

0
யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

யோஷிதவுக்கு எதிரான வழக்கு விசாரணை குறித்த கலந்தாய்வு அடுத்த மாதம்!

0
உயர்தர பரீட்சை திகதியில் மாற்றம்

உயர்தர பரீட்சைகளை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான உத்தரவு ஒத்திவைப்பு!

0
ஹோமகம கால்வாயில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.