மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை எதிர்ப்போம் – துரைமுருகன்
மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை எதிர்ப்போம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேகதாதுவில் அணைகட்ட வேண்டும் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில்,...



















