• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை எதிர்ப்போம் – துரைமுருகன்

ragul by ragul
2021/07/13
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
990
VIEWS
Share on FacebookShare on Twitter

மேகதாது அணைக்கட்டும் திட்டத்தை எதிர்ப்போம் என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

மேகதாதுவில் அணைகட்ட வேண்டும் என கர்நாடக உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளித்து கருத்து தெரிவித்த துரைமுருகன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,’எந்த நிலையிலும் மேகதாதுவில் அணைகட்டுவதை தடுத்தே தீருவோம் என சொல்வதற்கு தமிழ்நாட்டிற்கும் உரிமை உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பையும், நடுவர் மன்ற தீர்ப்பையும் மீறி கர்நாடகா நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தண்ணீர் தேசிய சொத்து எனக் கூறியுள்ள துரைமுருகன், மத்திய அரசு இதை பார்த்துக் கொண்டு இருப்பது நல்லதல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related

Tags: இந்தியாமேகதாது
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மன்னாரில் மேலும் 22 ஆயிரத்து 230 ‘பைஸர்’ தடுப்பூசிகளை செலுத்த நடவடிக்கை

Next Post

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு!

Related Posts

சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!
இந்தியா

2025-05-13
பா.ஜ.க வின்  அரசியலை  குழப்பும்  செயற்பாடுகளையே எதிர்க்கட்சிகள்  முன்னெடுத்துள்ளன
ஆசிரியர் தெரிவு

இந்தியா- பாக்கிஸ்தான் மோதலை அடுத்து நட்டு மக்களுக்காக பிரதமர் மோடி விசேட உரை!

2025-05-12
இந்தியாவில் இடைநிறுத்தப்பட்ட 32விமான சேவைகளும் மீண்டும் ஆரம்பம் !

தமிழகத்திலிருந்து பாகிஸ்தானுக்கான  மருந்து ஏற்றுமதி தடை!
JUST IN

இந்தியா- பாக்கிஸ்தான் இடையே போர் நிறுத்த உடன்படிக்கை பேச்சுவார்த்தை இன்று!

2025-05-12
ஒப்பரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை! இந்திய விமானப்படை தெரிவிப்பு!

2025-05-11
போர் நிறுத்தத்தை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!
இந்தியா

போர் நிறுத்தத்தை தொடர்ந்து முப்படை தளபதிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை!

2025-05-11
Next Post
இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு!

இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக 13 பேர் காணாமல் போயுள்ளதாக அறிவிப்பு!

ஹெய்டி ஜனாதிபதி படுகொலைக்கு முக்கிய நபராக அறியப்படும் அமெரிக்க மருத்துவர் கைது!

இந்தியாவில் ட்ரோன்களை பயன்படுத்தி தாக்குதல் : பாதுகாப்பை பலப்படுத்த நடவடிக்கை!

கொரோனா தொற்று பரவல் குறித்து மோடி ஆலோசனை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

lyca ad lyca ad lyca ad
  • Trending
  • Comments
  • Latest
வாகன இறக்குமதி மீதான பல கட்டுப்பாடுகள் தளர்வு!

2025-05-02
மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

மே 7 அன்றும் சில பாடசாலைகளுக்கு பூட்டு!

2025-05-05
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

போப் தேர்வு மாநாடு: சிஸ்டைன் தேவாலயத்திலிருந்து வெளியேறிய கரும்புகை!

2025-05-08
ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!

ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!

0
சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!

சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!

0
அடுத்த 36 மணித்தியாலத்துக்கு சிறப்பு வானிலை அறிவிப்பு

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

0
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

0
பா.ஜ.க வின்  அரசியலை  குழப்பும்  செயற்பாடுகளையே எதிர்க்கட்சிகள்  முன்னெடுத்துள்ளன

இந்தியா- பாக்கிஸ்தான் மோதலை அடுத்து நட்டு மக்களுக்காக பிரதமர் மோடி விசேட உரை!

0
ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!

ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!

2025-05-13
சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!

சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!

2025-05-13
அடுத்த 36 மணித்தியாலத்துக்கு சிறப்பு வானிலை அறிவிப்பு

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

2025-05-13
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

2025-05-12
பா.ஜ.க வின்  அரசியலை  குழப்பும்  செயற்பாடுகளையே எதிர்க்கட்சிகள்  முன்னெடுத்துள்ளன

இந்தியா- பாக்கிஸ்தான் மோதலை அடுத்து நட்டு மக்களுக்காக பிரதமர் மோடி விசேட உரை!

2025-05-12

Recent News

ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!

ரம்பொடை பேருந்து விபத்து-விசேட குழு நியமனம்!

2025-05-13
சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!

சிந்தூர் என்பது வெறும் பெயர் கிடையாது. இது கோடிக்கணக்கான இந்தியர்களின் உணர்ச்சி-மோடி!

2025-05-13
அடுத்த 36 மணித்தியாலத்துக்கு சிறப்பு வானிலை அறிவிப்பு

வானிலை தொடர்பில் விசேட அறிவிப்பு-வளிமண்டலவியல் திணைக்களம்!

2025-05-13
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா மீட்பு!

2025-05-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.