இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான தட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு நடவடிக்கை!
இந்தியாவில் ஒக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துக்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில், 10 இலட்சம் ஒக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் 11 இலட்சம் ரெம்டிசிவர் மருந்துகளை மாநில அரசுகளுக்கு வழங்க...




















