முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
மட்டக்களப்பு - வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உட்பட மூவர் வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியில்...
நிதி ஆணைக்குழுவின் விதந்துரைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தலுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்திற்கமைய நிறுவப்பபட்டுள்ள மாகாண சபைகளுக்குத் தேவையான வளங்கள் தொடர்பாகவும், மாகாண சபைகளுக்கு...
பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 சர்வதேச தொடரில் தொடர்ச்சியாக இரு தோல்விகளை சந்தித்துள்ள இலங்கை அணி இன்றைய தினம் கட்டாய வெற்றியை நோக்கியவண்ணம் சிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது....
கண்டி - கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் பாறைகள் சரிந்து விழுந்ததன் காரணமாக, அவ்வீதி ஊடான போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில்...
நேபாளத்தில் இளைஞர்களுக்கும், முன்னாள் பிரதமர் சர்மா ஒலியின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதால் அங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பரா மாவட்டத்தில் நடந்த பேரணியின்போது ஒருவரையொருவர்...
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு பிரிவில் பாதாள உலகக்குழுவினர் கடமை புரிந்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் அடைக்கலம் வழங்காத அரசாங்கமே...
யட்டியாந்தோட்டை பிரதேச சபையில் அதிகாரத்தில் இருந்த தேசிய மக்கள் சக்தி (NPP)அதன் வரவுசெலவுத் திட்டத்தின் முதல் வாசிப்பிலேயே தோல்வியைச் சந்தித்துள்ளது. இன்று நடைபெற்ற வரவுசெலவுத் திட்ட விவாதத்தில்...
1954 ஆம் ஆண்டின் 19ம் இலக்க “கடைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் (வேலைவாய்ப்பு மற்றும் ஊதிய ஒழுங்குமுறை) சட்டமானது” கடைகள் மற்றும் அலுவலகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின்...
மாத்தறை மாவட்டத்தில் சிக்குன்குனியா நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. டெங்குவின் அதிக ஆபத்துடன் இணைந்து இந்த நோய் பரவல் ஏற்பட்டுள்ளதாக அதன்...
இலங்கையின் கல்வித் துறை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான கவனக்குறைவு யாழ்ப்பாணம், நெல்லியடியில் உள்ள ஒரு பரீட்சை நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. நெல்லியடியில் உள்ள ஒரு பிரபல...
© 2024 Athavan Media, All rights reserved.