இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் வாகனத்தில் திடீரென தீ!
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவின் கார் திடீரென தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த சம்பவம் இன்று அதிகாலை 12.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் மஹியங்கனையிலிருந்து...




















