அனுராதபுரம் மாவட்டத்தில் புதிய சிறுநீரக நோயாளர்கள் அதிகரிப்பு!
அனுராதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் சுமார் நூற்று முப்பது புதிய சிறுநீரக நோயாளர்கள் கண்டறியப்படுவதாக அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் சிறுநீரக நோய் நிபுணர் டொக்டர் நடிகா விக்கிரமாராச்சி...





















