கல்வி அமைச்சின் இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல்-சர்வதேச விசாரணை!
கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இந்த நாட்டில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனை யார் மேற்கொண்டார் என்பதை அடையாளம்...





















