தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் ஜீவன் பங்கேற்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைமையக திறப்பு விழாவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் பங்கேற்றிருந்தார். ஹட்டன் டிக்கோயா,என்பீல்ட்,ஒட்டரி பிரதேசத்தில்...




















