லைக்காவின் ”லொக்டவுண்” படத்தின் முதல் பாடல் வெளியானது!
பிரபல படத்தயாாிப்பு நிறுவனமான லைக்காவின் ”லொக்டவுண்” திரைப்படத்தின் முதல் பாடலான "லாவா லாவா" என்ற பாடல் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தினை அறிமுக இயக்குநரான ஏ.ஆர் ஜீவா இயக்கியுள்ளாா்....




















