ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!
2026-02-16
எரிபொருள் விலை அதிகரிப்பு!
2026-03-01
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!
2026-02-05
இடைக்கால உச்சத் தலைவர் நியமனம்
2026-03-01
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி இந்தியாவிற்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விவகாரம் குறித்து ஜனாதிபதி...
உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதியை, நிதி அமைச்சிடம் மீண்டும் கோரவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. திறைசேரி செயலாளருக்கு இந்த வாரத்தில் கடிதம் எழுதவுள்ளதாக தேசிய தேர்தல்கள்...
இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகளை தொடர்ந்தும் இறக்குமதி செய்யப்பட்டுவருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார். குறிப்பாக ஐந்து இந்திய பண்ணைகளில்...
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் அவுஸ்ரேலிய அணி தனது முதல் இன்னிங்சிற்காக 386 ஓட்டங்களை பெற்றுள்ளது. பர்மிங்கம்...
ஐக்கிய அரபு இராஜ்ஜிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து பந்துவீச்சாளர் வீரர் சமிந்த வாஸ் விண்ணப்பித்துள்ளார். இலங்கை வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக பணியாற்றிய...
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு தலைவர் இல்லை எனவும், இணைத் தலைவர்களாகவே கூட்டணிக் கட்சி தலைவர்கள் செயற்படுவார்கள் எனவும் நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜனநாயக...
கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், கோதுமை மாவை அத்தியாவசியப் பொருளாக அரசாங்கம் அறிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் மூலம்...
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவரின் பெயர் அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழியப்பட்டுள்ளது. நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியலமைப்பு...
மட்டக்களப்பு வாழைச்சேனை, நாவலடி பிரதேசத்தில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 7 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடைம் இருந்து 6 சண்டை சேவல்கள் மற்றும்...
பொருளாதாரத்தால் சரிந்த நாட்டை மிகக் குறுகிய காலத்தில் உயர்த்திய ஜனாதிபதி ரணில் விக்ரம்சிங்க்வின் தொலைநோக்குப் பார்வை பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகளை விடப் பெரியது என ஐக்கிய...
© 2026 Athavan Media, All rights reserved.