• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
முதல் இன்னிங்சிற்காக 386 ஓட்டங்களை பெற்றது அவுஸ்ரேலியா

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/06/18
in விளையாட்டு
67 1
A A
0
29
SHARES
967
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் தற்போது இடம்பெற்றுவரும் நிலையில் அவுஸ்ரேலிய அணி தனது முதல் இன்னிங்சிற்காக 386 ஓட்டங்களை பெற்றுள்ளது.

பர்மிங்கம் மைதானத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தெரிவு செய்தது.

அதன்படி தனது முதல் இன்னிஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 393 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.

இதனை தொடர்ந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அவ்வணி சார்பாக அதிகட்சமாக உஸ்மன் கவாஜா 141 ஓட்டங்களையும் அலெக்ஸ் கேரி 66 ஓட்டங்களையும் டிராவிஸ் ஹெட் 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் ஸ்டூவர்ட் பிரோட் மற்றும் ஒலி ரொபின்சன் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர்.

இந்நிலையில் 7 ஓட்டங்கள் முன்னிலையோடு இங்கிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

ஐக்கிய அரபு இராஜ்ஜிய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு சமிந்த வாஸ் விண்ணப்பம்

Next Post

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி

Related Posts

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்
ஆசிரியர் தெரிவு

இலங்கை அணி முதல் உலகக் கிண்ணத்தை வென்று இன்றுடன் 30 ஆண்டுகள்

2026-03-17
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா
டெனிஸ்

2026-03-16
இண்டியன் வெல்ஸ் பகிரங்க டென்னிஸ் பட்டத்தை கைப்பற்றி அசத்தினார் ஜனிக் சின்னர்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!
உலகம்

உலகக் கிண்ண கனவுடன் மெக்சிகோ நோக்கி ஈராக்!

2026-03-15
பாதுகாப்பு கருதி பஹ்ரைன், சவுதி அரேபிய F1 பந்தயங்கள் ரத்து: கார் பந்தய கூட்டமைப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
விளையாட்டு

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்
கிரிக்கெட்

இந்தியாவை அவமதித்த வீரரை அணியில் சேர்த்த காவ்யா மாறன்

2026-03-14
Next Post
முட்டையின் விலையும் அதிகரிப்பு!

இந்தியாவில் இருந்து தினமும் ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி

தேர்தல் ஆணைக்குழு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

நிதி கோரி மீண்டும் திறைசேரிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம் !!

ரணில் இந்தியாவை நெருங்கிச் சொல்கிறாரா? நிலாந்தன்.

எதிர்வரும் ஜூலை மாதம் இந்தியாவிற்கு விஜயம் செய்கின்றார் ஜனாதிபதி !!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
ஐசிசியை கடுமையாக சாடிப் பேசிய குயின்டன் டிகொக்!

2026-03-08
இந்தியாவில் முதன் முறையாக கருணைக் கொலைக்கு அனுமதி!

2026-03-11
இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி; கட்டார் ஏர்வேஸின் அறிவிப்பு!

மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
காலம் பேசாது ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்; ரஜினி கண்டனம்!

தற்போதைய எரிபொருள் கையிருப்பு குறித்த அரசாங்கத்தின் அறிவிப்பு!

கடத்தப்பட்ட முதிரை மரக்குற்றிளுடன் மூன்று உழவு இயந்திரங்கள் மீட்பு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை  குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலை!

வாக்குமூலம் வழங்கிய பின்னர் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிலிருந்து வௌியேறிய கோட்டாபய! update

0
கியூபாவை கைப்பற்றுவேன்! அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் அதிரடி சபதம்!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.