ஜனாதிபதியின் பலவீனத்தை தமிழ் மக்கள் உணர்ந்துள்ளனர் – சபா குகதாஸ்
வடக்கு மாகாண விஜயத்தின் போதான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அறிவிப்புக்கள் அவரது இயலாமையையும் பலவீனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது என ரெலோ இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் சபா குகதாஸ்...




















