• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
சிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : முதலில் துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை அணி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/01/06
in விளையாட்டு
68 0
A A
0
30
SHARES
977
VIEWS
Share on FacebookShare on Twitter

சிம்பாப்வே அணிக்கும் இலங்கை அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி தற்போது ஆரம்பமாகியுள்ளது.

அதன்படி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சிம்பாப்வே அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 3 போட்டிகள் கொண்ட T-20 போட்டிகளில் விளையாடுகின்றது.

இன்று நடைபெறும் போட்டியில் குசல் மெண்டி தலைமையிலான இலங்கை அணியில் ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே ஆகிய இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியே ஜனித் லியனகேவிற்கு சர்வதேச ஒருநாள் முதலாவது போட்டி என்பது  குறிப்பிடத்தக்கது.

அத்திகோடு அவ்வணியில் அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தசுன் ஷனக, மகேஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, ஜெப்ரி வண்டர்ஸசே மற்றும் மதுஷங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை சிம்பாவே அணியில், கைடானோ, கமுன்ஹுகம்வே, கிரேக் எர்வின், மில்டன் ஷும்பா, சிக்கந்தர் ராசா, ரியான் பர்ல், கிளைவ் மடாண்டே, ஃபராஸ் அக்ரம், ரிச்சர்ட் ங்கராவா, முசரபானி, தபிவா முஃபுட்சா ஆகியோர் இடமபெற்றுள்ளனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போதே நீதிபதியைத் தாக்கிய இளைஞர்!

Next Post

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி – வெஸ்ட் ஹாம், பிரைட்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில்!

Related Posts

2026 ஃபிஃபா உலகக் கிண்ணம்; எட்டாம் நாள் போட்டி முடிவுகள்!
ஆசிரியர் தெரிவு

2026-06-19
2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!
கிரிக்கெட்

2027 ஐபிஎல் தொடரை முன்கூட்டியே தொடங்க பிசிசிஐ தீர்மானம்!

2026-06-19
உஸ்பெகிஸ்தானை 3-1 என்ற கணக்கில் விழ்த்திய கொலம்பியா!
உதைப்பந்தாட்டம்

2026-06-18
இறுதி நிமிடக் கோலுடன் பனாமாவை வீழ்த்தியது கானா அணி!

ஹரி கேனின் இரண்டு கோல்கள் உதவியுடன் குரோஷியாவை வீழ்த்திய இங்கிலாந்து!

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!
ஆசிரியர் தெரிவு

போர்த்துக்கல் அணியை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த கொங்கோ குடியரசு!

2026-06-18
Next Post
இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி – வெஸ்ட் ஹாம், பிரைட்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில்!

இங்கிலாந்து பிரிமியர் லீக் கால்பந்து போட்டி - வெஸ்ட் ஹாம், பிரைட்டன் அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையில்!

பிரபல ஹொலிவுட் நடிகர் கிறிஸ்டின் தனது மகள்களுடன் விமான விபத்தில் உயிரிழந்தார்!

இந்தியாவுக்கான இலங்கையின்  உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம்!

blank
  • Trending
  • Comments
  • Latest
நடு வானில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

2026-06-12
இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் முன்பே இலங்கை அணிக்கு 10 ஓட்டங்கள் ஏன்?

2026-06-15
மோசடி நடவடிக்கை தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை!

விடுதலைப் புலிகள் பாடல் சர்ச்சை; பொலிஸார் விளக்கம்!

2026-06-05
இறைச்சிக் கடைகள், மதுபான சாலைகளுக்கு மூன்று நாள் பூட்டு!

2026-05-27
முத்தரப்பு ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று!

2026-06-09
அத்தியாவசிய பொருள் விலை ஏற்றத்தை கண்டித்து பண்டாரவலையில் போராட்டம்!

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் ஆரம்பம்!

காரில் பெண்ணின் சடலம் மீட்பு; மேலதிக விவரங்களை வெளியிட்ட பொலிஸார்!

செருப்பு மலை அணிவிக்கப்பட்ட தனது பதாகையை எடுத்து சென்ற அர்ச்சுனா!

அருச்சுனா எம்.பி.க்கு யாழில் செருப்பு மாலை!

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.