பயங்கரவாத தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல – மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார்
பயங்கரவாதத் தடைச் சட்டம் எமக்கு புதிதல்ல, ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படும் போதும் பேனாவுடனே அலைந்தோம் என மூத்த ஊடகவியலாளர் குமாரசாமி செல்வகுமார் தெரிவித்தார் சர்வதேச ஊடக சுதந்திர...



















