கடமைகளை பொறுப்பேற்றார் புதிய பரீட்சை ஆணையாளர் நாயகம் !
பரீட்சை திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர இன்று (02) கடமைகளை பொறுப்பேற்றார். மத வழிபாடுகளை தொடர்ந்து இந்த நிகழ்வுகள், பத்தரமுல்ல பெலவத்தவிலுள்ள பரீட்சை...




















