அரசியலமைப்பு பேரவைக்கு நிமல் சிறிபாலவை பரிந்துரை செய்தார் ஜனாதிபதி
அரசியலமைப்பு பேரவையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற ஊடகப் பிரிவு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் டி சில்வா, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,...




















