உண்மையை வெளிப்படுத்தாவிட்டால் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முடியாது – சஜித்
சர்வதேச நாணய நித்தியதுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெளிப்படுத்தாமல், அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பை வழங்க முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற சபை ஒத்திவைப்புவேளை...




















