சமையல் எரிவாயுவின் விலை குறைகின்றது !
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பார்ஸ் அறிவித்துள்ளார்.
எதிர்வரும் 5ஆம் திகதி முதல் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க லிட்ரோ நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதனை லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பார்ஸ் அறிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கட்சி அரசியலை மேற்கொண்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லாமல் போய்விடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார். நாடு பாரிய பொருளாதார...
2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் அவுஸ்ரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 22...
இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட முதலாவது நபர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் அல்ல என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவரை வெளியேற்றுவதற்காக அணிதிரண்ட பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள்...
குறுகிய காலத்திற்கு நாடாளுமன்றத்தில் தேசிய இணக்கப்பாட்டுடன் கூடிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டுமாயின் எதிர்க்கட்சிகள் இருக்கக் கூடாது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற...
சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக இதுவரையில் எந்தவொரு அழைப்பும் விடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,...
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட எரிபொருள் விநியோகம் நிறைவுக்கு வந்துள்ளது. இந்நிலையில் இன்று முதல் தேசிய எரிபொருள் அனுமதி முறை அல்லது QR...
ஜப்பானில் உள்ள தாய்ஸ் நிறுவனத்திடம் இலஞ்சம் கோரப்பட்டதாக வெளியான குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை அறிக்கை நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் கடந்த 22ஆம்...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருளுக்கான ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதாக பல...
© 2026 Athavan Media, All rights reserved.