நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுங்கள் – எதிர்க்கட்சி
நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அரசாங்கத்திடம் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...





















