பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட்: பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் வெற்றி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ஓட்டங்களால் திரில் வெற்றிபெற்றுள்ளது. கடந்த நான்காம் திகதி ஆரம்பமான இப்போட்டியில் நாணய...





















