ரிஷப் பந்த் ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடுவார் !
இந்தியக் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான ரிஷப் பந்த், எதிர்வரும் ஐ.பி.எல். தொடர் முழுவதும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. டெல்லி கப்பிட்டல்ஸ் அணியின் அணித்தலைவராக...



















