• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home விளையாட்டு
10 விக்கெட்களால் வெற்றி பெற்று ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி !

10 விக்கெட்களால் வெற்றி பெற்று ஆப்கானுக்கு எதிரான டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியது இலங்கை அணி !

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2024/02/05
in விளையாட்டு
68 1
A A
0
44
SHARES
982
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்களால் வெற்றிபெற்று டெஸ்ட் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2ஆம் திகதி கொழும்பு- எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, முதல் இன்னிங்ஸிற்காக 198 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக ரஹ்மத் ஷா அதிகபட்சமாக 91 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக விஸ்வ பெர்னாண்டோ 4 விக்கெட்களை சாய்த்தார்.

இதனைத்தொடர்ந்து பதிலுக்கு முதல் இன்னிங்சில் விளையாடிய இலங்கை அணி, 439 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இலங்கை அணி சார்பாக மெத்தியூஸ் 141 ஓட்டங்களையும் சந்திமால் 107 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுக்க பந்துவீச்சில் நவீத் சத்ரான் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இதனையடுத்து, 241 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆப்கான் அணி 296 ஓட்டங்களுக்குள் சுருண்டது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக ஆரமப துடுப்பாட்ட வீரரான இப்ராஹிம் சத்ரான் 114 ஓட்டங்களை பெற பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய 5 விக்கெட்களை கைப்பற்றினார்.

இதனை தொடந்து 56 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு பதிலுக்கு தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை அணி எவ்வித விக்கெட் இழப்பும் இன்றி வெற்றி இலக்கை கடந்தது.

இலங்கை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன 32 ஓட்டங்களை நிஷான் மதுஷக 22 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இலங்கைக்கு எதிராக ராமேஸ்வர மீனவர்கள் போராட்டம்!

Next Post

நியூட்டனாக மாறிய பாலஸ்தீனத்தின் 15 வயது சிறுவன்!

Related Posts

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!
கிரிக்கெட்

இலங்கை அணியின் தெரிவு, உடற்தகுதி குறித்து சங்கக்கார கேள்வி!

2026-09-18
அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!
கிரிக்கெட்

அபிஷேக் சாதனை சதம்; ஆப்கானுடனான டி:20 தொடரை முழுமையாக வென்ற இந்தியா!

2026-09-18
இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 
ஆசிரியர் தெரிவு

இலங்கையை எளிதாக வீழ்த்தி டி:20 தொடரை தன்வசப்படுத்திய இங்கிலாந்து! 

2026-09-18
கெம்பேவன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது இண்டர் மயாமி
உதைப்பந்தாட்டம்

கெம்பேவன்ஸ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி அசத்தியது இண்டர் மயாமி

2026-09-17
நாடு திரும்பிய ருமேஷ் தரங்கவின் ஈட்டிகள் சேதம்! 
பிரதான செய்திகள்

சேதமடைந்த உபகரணங்களுக்காக ரூமேஷ் தரங்கவுக்கு துருக்கிய ஏர்லைன்ஸ் இழப்பீடு!

2026-09-16
49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!
ஆசிரியர் தெரிவு

49 பந்துகளில் 114 ஓட்டங்கள்: ஹாரி ப்ரூக் அதிரடியில் இலங்கை படுதோல்வி!

2026-09-16
Next Post
நியூட்டனாக மாறிய பாலஸ்தீனத்தின் 15 வயது சிறுவன்!

நியூட்டனாக மாறிய பாலஸ்தீனத்தின் 15 வயது சிறுவன்!

மீண்டும் அதிகரிக்கும் முட்டையின் விலை?

மீண்டும் அதிகரிக்கும் முட்டையின் விலை?

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம்!

கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கையெழுத்து போராட்டம்!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

‘என் மகனை காப்பாற்றுங்கள்’ – ஜனாதிபதியிடம் அனோஜனின் தாயார் வேண்டுகோள் 

0
அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

அனோஜனின் உயிரைக் காப்பாற்ற உடனடி நடவடிக்கை தேவை – சாணக்கியன் எம்.பி.!

0
செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

செங்கடல் நெருக்கடி தீவிரம்: சீன உதவியை நாடிய சவுதி அரேபியா!

0
நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷவுக்கான விளக்கமறியல் உத்தரவு நீடிப்பு!

0
நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான விளக்கமறியல் நீடிப்பு!

நாமல் ராஜபக்ஷ மீண்டும் விளக்கமறியலில்

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.