இலங்கை இரசிகர்களின் நெடுநாள் குறையை தீர்த்தார் பெத் டூம் டூம் நிஸங்க…
பல ஆண்டுக்காலமாக ஒருநாள் கிரிக்கெட்டில் எட்டாக் கனியாக இருந்த இரட்டை சதம் என்ற கனியை முதல்முறையாக ருசிபார்த்தவர் என்ற பெருமைக்குரியவர் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்....


















