கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான விவாதத்தை ஒத்திவைக்க வேண்டும் – எதிர்க்கட்சி கோரிக்கை
18 ஆம் திகதி நடைபெறவிருக்கும் கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் ஒத்திவைக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இன்று கண்டியில் ஊடகங்களுக்கு...




















