webdev

webdev

ஊடக சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது: சீனாவில் பிபிசிக்கு தடைவிதித்ததற்கு அமெரிக்கா கண்டனம்!

பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா அந்நாட்டில் தடை விதித்திருப்பதற்கு அமெரிக்கா கண்டனம் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக, அமெரிக்கா பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் நீட் பிரைஸ்...

போலந்தில் கொவிட்-19 தொற்றினால் 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

போலந்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 40ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, போலந்தில் மொத்தமாக 40ஆயிரத்து 177பேர் வைரஸ் தொற்றினால்...

அமெரிக்க மற்றும் சீன ஜனாதிபதிகள் தொலைபேசி வாயிலாக பேச்சு

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி நேரம் தொலைபேசி வாயிலாக பேசியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். பதவியேற்ற பின்னர் முதன்முறையாக சீன...

மலேசியாவில் உள்ள வெளிநாட்டவர்களுக்கு இலவச தடுப்பூசித் திட்டம்!

மலேசியாவில் தங்கியுள்ள வெளிநாட்டுப் பிரஜைகள், தேசிய நோய்த்தடுப்பு மருந்துத் திட்டத்தின் கீழ் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாக வழங்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தடுப்பூசித் திட்டத்திற்குத் தலைமை...

சிவகார்த்திகேயனின் ‘டான்’ படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் 'டான்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகியுள்ளது. அறிமுக இயக்குநர் சி.பி. சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள இந்தப்...

நில எல்லைகள் வழியாக கனடாவுக்குள் நுழையும் எவருக்கு எதிர்மறை கொவிட்-19 சோதனை அவசியம்!

நில எல்லைகள் வழியாக கனடாவுக்குள் நுழையும் எவருக்கு எதிர்மறை கொவிட்-19 சோதனை அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி முதல், நில எல்லையில்...

அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியை பயன்படுத்துவதை முழுமையாக இரத்து செய்தது தென்னாபிரிக்கா!

ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் அஸ்ட்ராசெனெகா கொரோனா வைரஸ் தடுப்பூசியை மக்களுக்குப் பயன்படுத்துவதை தென்னாபிரிக்கா முழுமையாக இரத்து செய்துள்ளது. தற்போது தென்னாபிரிக்காவில் பரவி வரும் புதுவகை கொரோனாவைத் தடுக்கும் திறன்...

பங்களாதேஷ் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட்: மே.தீவுகள் முதல்நாள் ஆட்டநேர முடிவில் 223-5

பங்களாதேஷ் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின், முதல்நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் மேற்கிந்திய தீவுகள் அணி, இன்றைய...

பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

பிரான்ஸில் இதுவரை இரண்டரை மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரப் பொதுத் தலைமையகம் அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி முதல்...

20 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடாக வேல்ஸ்!

பிரித்தானிய நாடுகளில் 20 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தொகையினருக்கு தடுப்பூசி போட்ட முதல் நாடாக வேல்ஸ் உள்ளது என முதலமைச்சர் மார்க் டிரேக்ஃபோர்ட் தெரிவித்துள்ளார். இது 'உலகின்...

Page 14 of 37 1 13 14 15 37
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist