எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட கொங்கோ- கினியாவுக்கு 15 மில்லியன் டொலர்கள் நிதியுதவி
கொடிய எபோலா வைரஸ் தாக்குதலை எதிர்த்து போராடுவதற்காக ஆபிரிக்க நாடுகளான கொங்கோ, கினியாவுக்கு ஐக்கிய நாடுகள் சபை, 15 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதி வழங்கியுள்ளது. இந்த...


















