• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் கனடா

கனடாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 2,605பேர் பாதிப்பு- 38பேர் உயிரிழப்பு!

webdev by webdev
2021/02/18
in கனடா
66 2
A A
0
29
SHARES
969
VIEWS
Share on FacebookShare on Twitter

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் இரண்டாயிரத்து 605பேர் பாதிக்கப்பட்டதோடு 38பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 22ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் பெருந் தொற்றினால், எட்டு இலட்சத்து 34ஆயிரத்து 182பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தமாக 21ஆயிரத்து 435பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 32ஆயிரத்து 986பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 594பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இதுவரை ஏழு இலட்சத்து 79ஆயிரத்து 761பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

Related

Tags: கனடாகொரோனா வைரஸ்கொவிட் 19சிகிச்சைமருத்துவமனை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இளவரசர் ஃபிலிப் மருத்துவமனையில் அனுமதி!

Next Post

மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

Related Posts

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!
உலகம்

கனடாவுக்கு எதிராக அமெரிக்கா புதிய தடைகள்; இருதரப்பு உறவில் பின்னடைவு!

2026-09-09
அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!
அமொிக்கா

அமெரிக்கப் பொருட்களுக்கு 50% வரை பதில் வரி விதித்தது கனடா: இருதரப்பு வர்த்தகப் போர் தீவிரம்!

2026-08-26
வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !
அமொிக்கா

வர்த்தக பேச்சுவார்த்தை முறிவடைந்ததைத்தொடர்ந்து அமெரிக்கப் பொருட்கள் மீது கனடா பரஸ்பர வரி விதிப்பு !

2026-08-22
கனடா மீதான புதிய வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப்!
அமொிக்கா

கனடா மீதான புதிய வரிகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்த ட்ரம்ப்!

2026-08-19
அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!
அமொிக்கா

அமெரிக்க-கனடா வர்த்தகப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டம்: ட்ரம்பின் புதிய வரிகளைத் தவிர்க்கக் கனடா தீவிரம்!

2026-08-18
கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!
உலகம்

கனடாவின் வெஸ்ட்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் 72 மணி நேர வேலைநிறுத்த அறிவிப்பு!

2026-07-30
Next Post

மெக்ஸிகோவில் கொவிட்-19 தொற்றினால் 20இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

எபோலா வைரஸ் தொற்றை எதிர்த்து போராட கொங்கோ- கினியாவுக்கு 15 மில்லியன் டொலர்கள் நிதியுதவி

ஜப்பானில் முதல் கட்டமாக முன்கள மருத்துவ பணியாளர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி!

blank
blank
  • Trending
  • Comments
  • Latest
கொழும்பு நீர் வெட்டு கால அளவை மேலும் குறைக்க நடவடிக்கை!

கொழும்பில் 24 மணிநேர நீர்வெட்டு!

2026-09-02
ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

ஜப்பான், மத்திய கிழக்கில் புதிய வேலைவாய்ப்புகள்!

2026-09-03
2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!

2026-08-21
அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

அர்ச்சுனாவின் எம்.பி. தகுதி விவகாரம்: நீதிமன்றத்தில் புதிய திருப்பம்!

2026-08-31
காகம் தலையில் தட்டினால் நல்லதா?

காகம் தலையில் தட்டினால் நல்லதா?

2024-12-19
உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

0
ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

0
மட்டுவில் 8 பேர் கைது

பருத்தித்துறை கொ*லை – மூவர் கைது

0
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

0
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் மழை

0
உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

உலக சந்தையின் கச்சா எண்ணெய் விலையில் சற்றே சரிவு

2026-09-12
ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

ஆலய உற்சவ வெடி விபத்தில் சிறுவன் உயிரிழப்பு

2026-09-12
மட்டுவில் 8 பேர் கைது

பருத்தித்துறை கொ*லை – மூவர் கைது

2026-09-12
அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

அரசுக்கு எதிராக சாவகச்சேரியில் உண்ணாவிரதப் போராட்டம்

2026-09-12
கெஸ்பேவவில் 204 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சிப் பதிவு!

நாட்டின் பல பகுதிகளில் மழை

2026-09-12
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
  • >>
    • கிரைம்
    • ஆன்மீகம்
    • தொழில்நுட்பம்
    • பல்சுவை

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.