ஃபைசர் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அனுமதி!
ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு நியூசிலாந்து அரசாங்கம் தற்காலிகமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் காரணமாக தடுப்பூசிகள் முதல் காலாண்டின் இறுதிக்குள் நியூசிலாந்திற்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது....
















