கொரோனா தொற்றினால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
கனடாவில் கொரோனா தொற்றினால், மொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களுக்கு அமைய, கொரோனா வைரஸ் தொற்றினால் 20 ஆயிரத்து 213 பேர் உயிரிழந்துள்ளனர்....














