• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம் இங்கிலாந்து
லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

லண்டன் யூத சமூகத்தை உளவு பார்த்த விவகாரம்: இரண்டு ஈரானியர்கள் மீது குற்றச்சாட்டு!

Dhanusha Sasidharan by Dhanusha Sasidharan
2026/03/19
in இங்கிலாந்து, முக்கிய செய்திகள்
67 1
A A
0
29
SHARES
968
VIEWS
Share on FacebookShare on Twitter

லண்டனில் உள்ள யூத சமூகத்தினரை ஈரானுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு ஈரானிய ஆண்கள் மீது பிரித்தானியத் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரானிய உளவுத்துறைக்காக லண்டனில் உள்ள யூத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் முக்கிய நபர்களைக் கண்காணித்து, உளவு பார்த்ததாக (Reconnaissance) கூறப்படும் புகாரின் பேரில் இந்த மாத தொடக்கத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

பயங்கரவாத எதிர்ப்புப் பொலிஸார் நடத்திய தீவிர விசாரணையைத் தொடர்ந்து, அவர்களில் இருவர் மீது தற்போது உத்தியோகபூர்வமாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

எஞ்சிய இருவர் எவ்விதக் குற்றச்சாட்டுகளுமின்றி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வடக்கு பிஞ்ச்லி (North Finchley) பகுதியைச் சேர்ந்த பிரித்தானிய-ஈரானிய இரட்டை குடியுரிமை கொண்ட (Nematollah Shahzavani) நெமத்துல்லா ஷாசவானி மற்றும் எட்ஜ்வேர் (Edgware) பகுதியைச் சேர்ந்த ஈரானிய பிரஜையான அலிரேசா ஃபராசாதி (Alireza Farazadi) ஆகியோரே இவ்வாறு குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் 2025 ஜூலை 9 முதல் ஆகஸ்ட் 15 வரையான காலப்பகுதியில் ஈரானிய உளவுத்துறைக்கு உதவும் வகையில் செயற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுகள் மிகவும் பாரதூரமானவை எனத் தெரிவித்துள்ள பிரதி உதவி ஆணையர் விக்கி எவன்ஸ், பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் எவரையும் சட்டம் தப்பவிடாது என எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்காக, குற்றம் சாட்டப்பட்ட இருவரும் இன்று (மார்ச் 19) வெஸ்ட்மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related

Tags: Englanduk news
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை – இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

Next Post

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

Related Posts

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!
கொழும்பு

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள்!

2026-04-27
அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!
அமொிக்கா

அமெரிக்க ஜனாதிபதி மீது துப்பாக்கிச்சூடு மேற்கொண்டவர் பட்டதாரியா ? பொலிஸார் தீவிர விசாரணை!

2026-04-26
இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!
இலங்கை

இந்தியத் துணை ஜனாதிபதி  தமிழரசுக் கட்சிக்கு  சொல்லாமல் சொன்ன செய்தி என்ன ? நிலாந்தன்!

2026-04-26
இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!
இந்தியா

இடிந்து விழுந்த வங்கி கட்டிடம் – பணத்தை தேடி மக்கள் கூட்டம்!

2026-04-26
தூரத்து உறவினர்கள் உயிரிழந்தால் தொழிலாளர்களுக்கு ஒரு வார விடுமுறை – புதிய சடடமூலம் பரிசீலனையில்
இங்கிலாந்து

பெருமளவிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தனக்கு ஆதரவாக உள்ளதாக பிரதமர் ஸ்டார்மர் தெரிவிப்பு!

2026-04-26
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீதான தாக்குதல் முயற்சி: துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கைது!
இங்கிலாந்து

வட அயர்லாந்தில் பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குண்டுவெடிப்பு சம்பவம் !

2026-04-26
Next Post
விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு – ஒரு சிறுவன் மாயம் – மூவர் காயங்களுடன் மீட்பு!

விஸ்பெக் ஆற்றுக்குள் பாய்ந்த கார்: 16 வயது சிறுமி உயிரிழப்பு - ஒரு சிறுவன் மாயம் - மூவர் காயங்களுடன் மீட்பு!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

வேல்ஸில் பெண் ஓட்டப்பந்தய வீரர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் பொலிஸார் புதிய திட்டம்!

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

கபில சந்திரசேனவுக்கு விளக்கமறியல் உத்தரவு!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29

அர்ச்சுனா ராமநாதன் கைது

0
அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

அமெரிக்க துப்பாக்கிச் சூடு அச்சத்திலும் மன்னர் சார்ல்ஸ் பயணம் திட்டமிட்டபடி!

0
திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

திரிணமுல் காங்கிரஸின் ஆணவத்தை மக்கள் தகர்த்துவிட்டனர்: பிரதமர் நரேந்திர மோடி சாடல்!

0
ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!

ஈரான் விவகாரத்தில் பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் வெவ்வேறு நிலைப்பாடு!

0
அரிசி, குடிநீரை அதிக விலைக்கு விற்ற கடைகளுக்கு சுற்றிவளைப்பு

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.