ஊடகங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும்- சவேந்திர சில்வா
கொரோனா வைரஸ் தொற்று நெருக்கடியான சூழ்நிலையில், ஊடகங்களில் வெளியாகின்ற செய்திகள் தொடர்பாக ஊடகங்களை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டுமென இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அமைதிக்கான ஐரோப்பிய...




















