இலங்கையில் கொரோனா மரணங்கள் மேலும் அதிகரிப்பு- சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 642 ஆக உயர்வடைந்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) 4 கொரோனா உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமையை தொடர்ந்தே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசாங்க...




















