உ.பியில் நடைபெற இருந்த அனைத்து பொதுக்கூட்டங்களையும் இரத்து செய்தது காங்கிரஸ்
உத்தரப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளமையினால், அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) பரேய்லி மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில், 'பெண்கள் நாங்களும்...



















