• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை

Yuganthini by Yuganthini
2022/01/05
in இந்தியா
69 0
A A
0
30
SHARES
992
VIEWS
Share on FacebookShare on Twitter

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே தற்போது துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் பொலிஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர், காஷ்மீர் பொலிஸாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

சந்த்காம் என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.

இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related

Tags: துப்பாக்கிச்சண்டைபாதுகாப்பு படையினர்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

மக்களுக்காக செயலாற்ற முடியாதவர்கள் வீடுகளில் இருங்கள்: விஜயதாச

Next Post

சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் – இராதாகிருஸ்ணன்

Related Posts

தேர்தல் களத்தில் வைரலாகும் சிம்புவின் கருத்து!
தமிழகம்

2026-04-23
இந்தியா முழுவதும் 60 புதிய கட்சிகள் உதயம்- தமிழகத்தில் த.வெ.க. உள்பட 3 கட்சிகள் பதிவு
இந்தியா

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

2026-04-23
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு
தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

2026-04-23
திரிணமூல் ஆட்சி போதும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர்- பிரதமர் மோடி

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!
தமிழகம்

மேற்கு வங்கத்தில் 78.77% சதவீத வாக்குகள்!

2026-04-23
Next Post
சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் – இராதாகிருஸ்ணன்

சுசில் விடயத்துடன் அரசாங்கத்தின் வீழ்ச்சி ஆரம்பம் - இராதாகிருஸ்ணன்

நாட்டை தலைமையேற்று வழிநடத்த தயார் என்கின்றது தேசிய மக்கள் சக்தி

ஊழல் இல்லாத ஆட்சி அவசியம் - அநுரகுமார

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடந்தது!

blank
  • Trending
  • Comments
  • Latest
380 மில்லியன் ரூபா மோசடியை கண்டறிந்த தேசிய அபிவிருத்தி வங்கி!

2026-04-03
எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

2026-04-08
கட்டார் கடற்பரப்பில் எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்!

2026-04-01
பெரும் எதிர்பார்ப்பில் “ஜனநாயகன்”! ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்

2026-04-16
அமெரிக்காவின் சதித்திட்டம் அம்பலமானது! – ஈரான் வெளியிட்ட ஆதாரங்கள்!

2026-03-29
இஸ்ரேல்-லெபனான் போர் நிறுத்தம் மேலும் மூன்று வாரங்களுக்கு நீட்டிப்பு!

சஞ்சு சாம்சன் 2 ஆவது சதம்; 103 ஓட்டத்தால் மும்பையை வீழ்த்தி சென்னை!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

கடலோர மார்க்கமூடான ரயில் சேவை பாதிப்பு!

0
2026 க.பொ.த. உயர்தரப் பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

2026-04-24

Recent News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.