Yuganthini

Yuganthini

தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கலாம்- சவேந்திர சில்வா

தடுப்பூசி போடப்பட்ட இலங்கையர்கள் தனிமைப்படுத்தலைத் தவிர்க்கலாம்- சவேந்திர சில்வா

கொவிட்-19 ஜபின்  தடுப்பூசியை செலுத்திக்கொண்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர். பரிசோதனையில் தொற்று இல்லையென முடிவுகள் கிடைக்கப்பெற்றால், அவர்கள் சமூகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என கொவிட்...

சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பாக்.ஜனாதிபதி

சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை பெற்றுக்கொண்டார் பாக்.ஜனாதிபதி

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிஃப் ஆல்வி, சீனாவினால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை முதன்முதலில் எடுத்துக் கொண்ட பின்னர் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை மேற்கொண்டிருக்கிறார். இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுக்கான...

நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்

நல்லூரிலுள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு நாசம்

யாழ்.நல்லூர் முத்திரை சந்தியில் அமைந்துள்ள கிட்டுப்பூங்காவின் முகப்பு, விஷமிகளினால் தீ வைக்கப்பட்டு முற்றாக  எரிந்து நாசமாகியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம், நேற்று (ஞாயிற்றுக்கிழமை)...

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வருகை தரும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுப்பு

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வருகை தரும் பயணிகளுக்கும் பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய...

தமிழ் இனத்தின் விடுதலைக்காக இந்தியா  தனது பங்களிப்பினை வழங்கும்- மாவை

தமிழ் இனத்தின் விடுதலைக்காக இந்தியா  தனது பங்களிப்பினை வழங்கும்- மாவை

இந்தியா, தமிழ் இனத்தின் விடுதலைக்காக சர்வதேசத்தில் தனது பங்களிப்பினை வழங்குமென எதிர்ப்பார்ப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின்...

சபரி மலையின் மரபுகளை நிலை நிறுத்த கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும்- ராஜ்நாத் சிங்

சபரி மலையின் மரபுகளை நிலை நிறுத்த கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டும்- ராஜ்நாத் சிங்

சபரி மலையின் மரபுகள் மற்றும் மாண்புகள் நிலை நிறுத்தப்பட வேண்டுமாயின் கேரளாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வர வேண்டுமென பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார். திருவனந்தபுரப் பகுதியில்...

பங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற விவாத மாநாடு

பங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற விவாத மாநாடு

பங்களாதேஷ் மற்றும் பிராந்தியத்தில் தீவிரமயமாக்கலின் சவால்கள் என்ற தொனிப்பொருளில் விவாத மாநாடொன்று நடத்தப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் வாழும் பங்களாதேஷியர்களிடையேயும், பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த ஐரோப்பியர்களிடையேயும் ஒரு வலையமைப்பாக திகழ்கின்ற...

மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்

மலையக கல்வி வளர்ச்சிக்கு வறுமைதான் முக்கிய தடை- ஜீவன்

மலையகத்தில் கல்வி வளரச்சிக்கு வறுமைதான் முக்கிய தடையாக இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொட்டகலையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தின நிகழ்வு

கவிச்சக்கரவர்த்தி கம்பனின் நினைவு தினம், வவுனியா நகரப்பகுதியிலுள்ள கம்பனின் உருவச்சிலைக்கு அடியில்  இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றது. குறித்த நிகழ்வு, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் செ.சந்திரகுமார் தலைமையில்...

யாழ்.திருநெல்வேலி அபாய இடர் வலயமாக பிரகடனம்: உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை

யாழ்.திருநெல்வேலி அபாய இடர் வலயமாக பிரகடனம்: உள்நுழைய வெளியேற மறு அறிவித்தல் வரை தடை

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பாற்பண்ணை கிராமத்துக்குள் மறு அறிவித்தல் வரை மக்கள் உள் நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் குறிப்பிட்டுள்ளார். கொரோனா...

Page 211 of 221 1 210 211 212 221
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist