எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!
2026-04-08
முஜிபுர் CID யில் முறைப்பாடு
2026-04-13
இராணுவத்தின் 72 வது வருட நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றன. குறித்த நிகழ்வை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வமத வழிபாடுகளின் ஓர் அங்கமாக...
மன்னார்- மாந்தை மேற்கு பிரதேச செயலகத்தில் உலக சிறுவர் தின நிகழ்வு இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) சிறப்பாக இடம்பெற்றது. மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில்,...
நாட்டில் ஊரடங்குச் சட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் தளர்த்தப்பட்டதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. அந்தவகையில் மலையகத்திலுள்ள அரச நிறுவனங்கள்,...
யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு பகுதியில் 372 கிலோ மஞ்சளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மருதங்கேணி- தாளையடி பகுதியில் கடல் மார்க்கமாக கடத்தி வரப்பட்ட மஞ்சளை இருவர் வாகனத்தில்...
தோட்ட அதிகாரிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதி சந்தர்ப்பம் ஒன்றினை வழங்கவேண்டும் என சிலொன் தோட்ட அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மேலும் தோட்ட அதிகாரிகளின்...
யாழ்ப்பாணத்தில் பைசர் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பரிந்துரைக்கு அமைய 12 தொடக்கம் 19 வயதிற்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான பைசர் தடுப்பூசி...
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்...
யாழ்ப்பாணம்- கோப்பாய் பிரதேச செயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் காணாமற்போயிருந்த நிலையில், கிணறு ஒன்றிலிருந்து சடலமாக நேற்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும்...
நாடு, நாளை (வெள்ளிக்கிழமை) முதல் திறக்கப்பட்டாலும் இரவு நேர ஊடரங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அத்தியாவசியமற்ற எந்தவொரு செயற்பாடுகளும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி...
இலங்கையில் 30 வயதிற்கு மேற்பட்டவர்களில் 99.5% பேர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் 20 முதல் 29 வரையிலான மக்கள் தொகையில் 12.7% பேர் மாத்திரமே தடுப்பூசியின்...
© 2026 Athavan Media, All rights reserved.