முக்கிய செய்திகள்

பாகிஸ்தானின் பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு!

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் `ஷெபாஸ் ஷெரீப்‘ நியமிக்கப்படவுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்...

Read moreDetails

மின்சாரக் கட்டணங்களில் மீண்டும் திருத்தம்!

எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னர் மின்சார கட்டணங்களில் மீண்டும் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை சமர்ப்பித்துள்ள பொது ஆலோசனைகள்...

Read moreDetails

இணையப் பாதுகாப்புச் சட்டம்: மேலும் ஒரு மாத காலம் தேவை!

இணைய பாதுகாப்பு சட்டத்தில் புதிய திருத்தங்களை உள்ளடக்க மேலும் ஒரு மாத காலம் தேவைப்படுவதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் முன்வைத்த...

Read moreDetails

இந்தோனேசியாவில் வாக்கெடுப்பு ஆரம்பம்!

இந்தோனேசியாவில் ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி தேர்தலுடன் பொதுத் தேர்தலும் இன்று (புதன்கிழமை) நடைபெற்றுக்கொண்டுடிருக்கின்றது அந்நாட்டு நேரப்படி காலை 7 மணிக்கு வாக்கெடுப்புகள் ஆரம்பமாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி...

Read moreDetails

சுகாதார தொழிற்சங்கங்களின் பணிப்பகிஷ்கரிப்பு தொடர்கின்றது!

72 சுகாதார தொழிற்சங்கங்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு இன்று (புதன்கிழமை) தொடர்கின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது வைத்தியர்களுக்கு வழங்கப்பட்ட 35,000 ரூபா கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி நேற்று காலை 6.30...

Read moreDetails

சுகாதார சேவைகள் தொடர்பில் புதிய அறிவிப்பு!

சுகாதார சேவைகளுடன் தொடர்புடைய  சேவைகளை   அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று  வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவமனைகள்,  மருந்தகங்கள் , நோயாளிகளின் பராமரிப்பு, வரவேற்பு, பாதுகாப்பு,...

Read moreDetails

அஸ்வெசும திட்ட மேன்முறையீடுகள் குறித்த விசாரணைகளில் வடக்கிற்கு முதலிடம்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் மேன்முறையீடுகள் தொடர்பான விசாரணைகள், முதலாவதாக வடக்கு மாகாணத்திலேயே நிறைவு செய்யப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். அஸ்வெசும நலன்புரி திட்டத்தின்...

Read moreDetails

சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்ப இந்திய மத்திய அரசாங்கம் விடுத்த விசேட உத்தரவு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குடன் தொடர்புடைய சாந்தனை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கான உத்தரவினை ஒருவார காலத்திற்குள் அறிவிக்கவுள்ளதாக இந்திய மத்திய அரசாங்கம் இன்று நீதிமன்றத்தில்...

Read moreDetails

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு சலுகை!

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான வீடமைப்பு கடன்வசதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் வாராந்த முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று...

Read moreDetails

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் விசேட அறிவிப்பு!

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்திற்குள் நடத்தப்படும் என்பதுடன்...

Read moreDetails
Page 1072 of 2353 1 1,071 1,072 1,073 2,353
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist