முக்கிய செய்திகள்

379 பேருடன் பயணித்த விமானத்தில் பற்றியெரிந்த தீ!

ஜப்பானில் 379 பேருடன் பயணித்த விமானமொன்று திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று (02) டோக்கியோவில் ஹனேடா விமான நிலையத்தின் ஓடுதளத்தில் தரையிறங்கும்போதே...

Read moreDetails

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை – 20 ஆயிரம் பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது என அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 5 ஆயிரத்து 682 குடும்பங்களைச்...

Read moreDetails

குற்றச் செயல்கள் தொடர்பில் தகவலளிக்க விசேட தொலைபேசி இலக்கம்!

விசேட சுற்றிவளைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வு பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தலைமையில்...

Read moreDetails

வருமான வரிக் கோப்பு அவசியம் : இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான ரின் (Taxpayer Identification Number) இலக்கத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும்...

Read moreDetails

ரயில், முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் குறித்து முக்கிய தீர்மானம்!

போக்குவரத்துத் துறை தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று...

Read moreDetails

வற் வரி அதிகரிப்பு : நுகர்வோர் விவகார அதிகாரசபை விசேட அறிவிப்பு!

நாட்டில் நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள 18 வீத வட் வரியானது, இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் வெளியிடப்படும் பொருட்களுக்கு...

Read moreDetails

யாழில் தீவிரமடைந்து வரும் டெங்கு; மூவர் உயிரிழப்பு

”யாழ்.மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதமே அதிகளவான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்” என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read moreDetails

எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்து: தென் கொரியாவில் பதற்றம்!

தென் கொரியாவின் எதிர்க்கட்சித் தலைவர் லீ ஜே மியாங் (Lee Jae-myung) மீது கத்திக் குத்துத் தாக்குதல் இடம்பெற்றுள்ளமை உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பூசன் நகரில்...

Read moreDetails

யாழ் களஞ்சியசாலையில் தீ சம்பவம்!

யாழ் - பருத்தித்துறை பகுதியில் களஞ்சியசாலையொன்றில் இடம்பெற்ற தீ சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. மலையகத்தின் உடப்புசல்லாவ தோட்டத்தைச்...

Read moreDetails

காலநிலை தொடர்பில் அறிவிப்பு!

நாட்டில் இன்றும் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, பொலன்னறுவை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக...

Read moreDetails
Page 1140 of 2363 1 1,139 1,140 1,141 2,363
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist