முக்கிய செய்திகள்

மின் கட்டணம் குறைப்பு? : அமைச்சர் கஞ்சன விஜேசேகர!

கடந்த இரண்டரை மாதங்களாக நிலவும் அதிக மழைவீழ்ச்சியை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் மின் கட்டணத்தை குறைக்க எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன...

Read moreDetails

மாறாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கை அறிமுகம் : அமைச்சர் கனக ஹேரத்!

அரசாங்கங்கள் மாறும் போது மாற்றம் அடையாத டிஜிட்டல் பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்துவதற்கு அவசியமான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி...

Read moreDetails

அரிசி இறக்குமதிக்கு தனியாருக்கு அனுமதி?

கீரி சம்பா வகை அரிசிக்கு சமமான 50 ஆயிரம் மெட்ரிக் தொன் ஜி.ஆர். 11 வகை அரிசியை இறக்குமதி செய்ய தனியார் துறையினருக்கு வாய்ப்பு வழங்க அமைச்சரவை...

Read moreDetails

சீன ஆய்வுக் கப்பலுக்கு அனுமதி மறுப்பு?

நாட்டின் கடல் எல்லைக்குள் ஆய்வுகளை மேற்கொள்ள முற்பட்ட சீன ஆய்வுக் கப்பலுக்கு அரசாங்கம் அனுமதி வழங்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சீனாவின் அதிநவீன ஆராய்ச்சிக் கப்பலான Xiang Yang...

Read moreDetails

உலகத் தமிழர் பேரவைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம்

உலகத் தமிழர் பேரவையும், கனேடிய தமிழ் காங்கிரஸும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் சந்தித்து கலந்துரையாடியமைக்கு கனேடிய அமைச்சர் கரி ஆனந்தசங்கரி கண்டனம் வெளியிட்டுள்ளார். பாரிய மனித...

Read moreDetails

தமிழக முதல்வர் டெல்லிக்கு விஜயம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். நாளை நடைபெறவுள்ள இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க , கோவையில் இருந்து டெல்லிக்கு சென்றுள்ளார். இதற்கிகடையே, மிச்சாங்...

Read moreDetails

சீனாவில் சக்தி வாய்ந்த பூகம்பம் : 100 இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

சீனாவின் வடமேற்குப் பகுதியில் உள்ள கன்சு மாகாணத்தில் நேற்றிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அத்துடன் கிங்காய் மாகாணத்திலும்  11 பேர் உயிரிழந்துள்ளதாகத்...

Read moreDetails

வெளியுறவுக் கொள்கையில் விரைவில் மாற்றம் : ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!

இலங்கையின் வெளியுறவுக் கொள்கையில் சாதகமான மாற்றத்திற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் கடந்த 15 ஆம்...

Read moreDetails

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா அதிநவீன நீண்ட தூர ஏவுகனை பரிசோதனை

ஐ.நாவின் தடைகளை மீறி வடகொரியா தனது அதிநவீன நீண்ட தூர ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை...

Read moreDetails

முட்டையை இறக்குமதி செய்வதற்கா வர்த்தக அமைச்சர்? : எதிர்க்கட்சி கேள்வி!

இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கா வர்த்தக அமைச்சர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர்...

Read moreDetails
Page 1172 of 2383 1 1,171 1,172 1,173 2,383
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist