முக்கிய செய்திகள்

ஹமாஸின் சுரங்கப் பாதைகளைக் குறிவைக்கும் இஸ்ரேல்!

ஹமாஸின் சுரங்கப்பாதைகளைத்  தகர்த்து அவர்களைப்  பலவீனப்படுத்தும் முயற்சியில்  இஸ்ரேல் இராணுவம் இறங்கியுள்ளது. இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப்  போர் இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் இஸ்ரேலுக்குத்...

Read moreDetails

தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது : பெப்ரல் குற்றச்சாட்டு!

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும் அதிகாரம் அரசாங்கத்துக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போதே அவர்...

Read moreDetails

இலங்கையின் ஒப்பந்தங்கள் தொடர்பாக அறிவிக்கவில்லை : சர்வதேச நாணய நிதியம்!

கடன் வழங்குனர்களுடன் இலங்கை செய்துக் கொண்டுள்ள ஒப்பந்தங்கள் தொடர்பாக தங்களுக்கு அறிவிக்கவில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக,...

Read moreDetails

பாலத்தைக் கடக்க முற்பட்ட சிறுவன் மாயம்!

கண்டி – கலஹா, சுதுவெல்ல பகுதியில்  பாலமொன்றைக்  கடக்க முற்பட்ட சிறுவனொருவன் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவன் நேற்று...

Read moreDetails

சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு

யாழ். போதனா வைத்தியசாலையில் சிறுமியின் கை மணிக்கட்டுடன் துண்டிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் சிலரை சந்தேகநபர்களாக பெயரிடுமாறு சிறுமி சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நேற்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில்...

Read moreDetails

ராஜஸ்தான் சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றம்!

ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதியை நவம்பர் 23-ம் திகதியிலிருந்து நவம்பர் 25-ம் திகதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது இது குறித்து தேர்தல்...

Read moreDetails

பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா!

இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்தின் ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே தீவிரமாகப்  போர் இடம்பெற்று வரும் நிலையில் உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் எனவும்இ பாலஸ்தீனியர்கள் எங்களிடம் பாடம் கற்றுக்...

Read moreDetails

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி ரணிலுடன் விசேட சந்திப்பு!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று மாலை குறித்த சந்திப்பு இடம்பெற்றதுடன், மூன்று புதிய...

Read moreDetails

இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்குக் கொண்டு செல்லப்படும்!

”எதிர்காலத்தில் இலங்கையின் கல்வி முறைமைகள் சர்வதேச மட்டத்திற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்” என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டார். யாழ்ப்பாணம் கோப்பாய் ஆசிரியர்...

Read moreDetails

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு – சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு

தரம் குறைந்த மருந்துப் பொருட்கள் கொள்வனவு செய்யப்படுவது தொடர்பாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாரிய குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளார். மருந்துப் பொருட்கள் தொடர்பில் விசேட அறிவிப்பொன்றை...

Read moreDetails
Page 1316 of 2409 1 1,315 1,316 1,317 2,409
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist