ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு திகதியை நவம்பர் 23-ம் திகதியிலிருந்து நவம்பர் 25-ம் திகதிக்கு மாற்றி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள திகதியில்சமூக நிகழ்வுகள் நடைபெற இருப்பதால் தேர்தல் திகதியை மாற்றிமைக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகளிடமிருந்து தேர்தல் ஆணையத்துக்கு கடிதங்கள் வந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.