முக்கிய செய்திகள்

இராணுவத்தினருக்கு எதிராக வவுனியாவில் போராட்டம்

படையினரால் நிர்மானிக்கப்படும் பூங்காவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் இன்று மாலை 2.30 மணியளவில்...

Read moreDetails

மட்டுவில் நினைவேந்தல்: ஒன்றிணைந்த 3 மாவட்ட மக்கள்

கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் பெரும் திரளான மக்கள் இன்று சனிக்கிழமை (18) கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு சாந்தி வேண்டி ஈகைச்...

Read moreDetails

15ஆம் ஆண்டு யுத்த வெற்றி கொண்டாட்டம் : 3,146 பேருக்கு பதவி உயர்வு

இலங்கை கடற்படையின் 3,146 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கடற்படை இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு...

Read moreDetails

காணாமல் ஆக்குதலில் ஆயுதக்குழுவினர் உள்ளனர் என்பதை இலங்கை அரசாங்கம் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கோர வேண்டும் : ஐ.நா அறிக்கை

வலிந்து காணாமலாக்கப்பட்ட மக்களின் நிலை, அவர்களின் இருப்பிடம் தொடர்பான தகவல்களைக் கண்டறிந்து அதனை வெளியிடுவதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்...

Read moreDetails

காலவரையின்றி பிற்போடப்பட்டுள்ள சிவகங்கை கப்பற்சேவை

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை ஆரம்பிக்கும் திகதி மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளது என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக குறித்த கப்பல் சேவையை கடந்த 13...

Read moreDetails

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக சர்வதேசம் ஒத்துழைப்பு வழங்க தயார்

இலங்கை;கு முதன்முறையாக விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் இன்று பங்கேற்றிருந்தார். சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம்...

Read moreDetails

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்ட்டிப்பு

இறுதிப் போரில் உயிர் நீத்த உறவுகளை நினைவுகூறும் முள்ளிவாய்க்கால் 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்றைய தினம் சனிக்கிழமை (18) வடக்கு கிழக்கு பகுதிகளில் நினைவு கூறப்பட்டு...

Read moreDetails

இரண்டு மாதங்களில் மின் கட்டணத்தில் மாற்றம்?

எதிர்வரும் இரண்டு மாதங்களில் மின்சார கட்டணத்தை குறைக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். கொலன்னாவ பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read moreDetails

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்கடன் நிறைவேற்றம்

யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது. 2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலை போராட்டத்திலே முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த...

Read moreDetails

சர்வதேச பொறிமுறையிலேயே காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு நீதி தேவை

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் யுபnèள ஊயடடயஅயசன இடம் வலியுறுத்தியள்ளனர்....

Read moreDetails
Page 1353 of 2751 1 1,352 1,353 1,354 2,751
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist