2027 பாடசாலை தவணை அட்டவணை வெளியீடு!
2026-08-21
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்திற்கு சர்வதேசபொறிமுறையில் தீர்வுபெற்றுத்தர வேண்டுமென வடக்கு, கிழக்கு மாகாணங்களின் வலிந்துகாணாமல் ஆக்கப்பட்டோர் சங்கப்பிரதிநிதிகள் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் யுபnèள ஊயடடயஅயசன இடம் வலியுறுத்தியள்ளனர்....
Read moreDetailsயாழ்ப்பாணத்தில், உணவகம் ஒன்றில் இருந்து பழுதடைந்த இறைச்சி மற்றும் கறிகள் மீட்கப்பட்டதை அடுத்து , உணவகத்திற்கு நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது. மாவிட்டபுரம் பகுதியில் உள்ள உணவகம்...
Read moreDetailsஇந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று காலை இந்தோனேசியா பயணமாகியுளார். இந்தோனேசிய...
Read moreDetailsமெட்டா (Meta) நிறுவனத்தின் சமூக வலைத்தளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் மீதான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்கு ஐரோப்பிய ஒன்றியம் அதிகாரப்பூர்வ விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. சமூக...
Read moreDetailsஎதிர்வரும் 22ஆம் திகதிக்கு பின்னர் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் தனது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காததால்...
Read moreDetailsகொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு...
Read moreDetails2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டிக்கு...
Read moreDetailsசர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக்...
Read moreDetailsகம்பஹா மாவட்டத்தின் வெலிவேரிய, ரதுபஸ்வல பிரதேச மக்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் போது மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் இராணுவ மேஜர் உட்பட நான்கு...
Read moreDetailsமின்சார கட்டணத்தை குறைக்கும் விகிதத்தை எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிட எதிர்பார்த்துள்ளதாக பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. அதனைத் தொடர்ந்து, மின்சார கட்டணத்தை குறைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.