முக்கிய செய்திகள்

2026 முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களின் பணப்பரிமாற்றம் 26.5% அதிகரிப்பு!

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் புலம்பெயர் தொழிலாளர்களிடமிருந்து வரும் பணம் 26.5% அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் தரவுகளை மேற்கொள்காட்டி,...

Read moreDetails

இன்றைய நாளுக்கான வானிலை அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல்...

Read moreDetails

தமிழக சட்டமன்ற தேர்தலில் திருப்புமுனையாக அமையவுள்ள TVK !

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமாகி வாக்குப்பதிவுகள் இடம்பெற்று வந்த நிலையில் இன்று மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவுகள் நிறைவிற்கு வந்துள்ளன. கடந்த...

Read moreDetails

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 82.24% வாக்குப் பதிவு

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் வாக்​குப் ​பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். மாலை 5...

Read moreDetails

வாக்குச்சாவடியில் பொலிஸார் மீது கத்தி குத்து!

மயிலாடுதுறை அருகே ஓட்டுச்சாவடியில் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் காயமடைந்துள்ளார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பொலிஸ்...

Read moreDetails

3 மணிவரையான நிலவரப்படி, 70 சதவீதம் வாக்குகள் பதிவு!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் இன்று காலை 7.00 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பமாகிய நிலையில் பொதுமக்கள், தலைவர்கள் மற்றும் நட்சத்திரங்கள் என பலரும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில்...

Read moreDetails

ஈரான் போர் மற்றும் போர்நிறுத்த நீடிப்பு தொடர்பான 55-வது நாள் நிலவரங்கள் !

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போர்நிறுத்தத்தை நீடித்துள்ள நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தைகள் முடங்கியிருப்பதற்கு அமெரிக்காவின் அச்சுறுத்தல்களும், துறைமுக முடக்கமுமே காரணம் என ஈரான் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது....

Read moreDetails

லெபனான் – இஸ்ரேல் அமைதிப் பேச்சுவார்த்தை: போர்நிறுத்தத்தை நீடிக்க அமெரிக்கா முயற்சி!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையிலான போர்நிறுத்தத்தை நீடிப்பது குறித்த முக்கியமான பேச்சுவார்த்தை அமெரிக்காவில் நடைபெறவுள்ளது. இஸ்ரேல் மற்றும் லெபனான்...

Read moreDetails

இலங்கையின் பணம் செலுத்துதலில் முறைகேடுகள் நடந்ததை உறுதிசெய்துள்ள அவுஸ்திரேலியா!

அவுஸ்திரேலிய அரசாங்கத்திற்குச் செலுத்தப்பட வேண்டிய தொகைகளில் உள்ள முறைகேடுகள் குறித்து, தூதரகமும் இலங்கையின் நிதி அமைச்சும் அறிந்திருப்பதாக இலங்கையில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விவகாரம்...

Read moreDetails

இந்தியாவின் தேர்தல் முறை – ஜனநாயகத்தின் திருவிழா!

இந்தியாவின் தேர்தல் முறையை "ஜனநாயகத்தின் திருவிழா" என்று உலக நாடுகளே போற்றி வருகின்றன. அந்த வகையில், 2026 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவை நேரடியாகப்...

Read moreDetails
Page 146 of 2707 1 145 146 147 2,707
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist