முக்கிய செய்திகள்

இணையம் மற்றும் தொலைபேசி ஊடாக போதைப்பொருள் கடத்தல் : 316 பேர் கைது

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இணையம் மற்றும் கையடக்க தொலைபேசிகள் ஊடாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 316 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப்பொருள் கொள்வனவுக்காக பணம் செலுத்தும்...

Read moreDetails

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் அடிப்படை உரிமைகளை மௌனமாக்கும்-மார்ச் 12 இயக்கம்

மக்களை மௌனமாக்குவதற்காகவும் மக்களின் கருத்துக்களை ஒடுக்குவதற்காக இணையவழிப் பாதுகாப்புச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக மார்ச் 12 இயக்கம் தெரிவித்துள்ளது. இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் மூலம் அடிப்படை உரிமைகளிற்கு...

Read moreDetails

கெஹலிய ரம்புக்வெல்லவிற்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் . அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) ஆஜராகுமாறு உத்தரவிட்டுள்ளதுடன் அவருக்கு வெளிநாட்டுப்...

Read moreDetails

இந்திய வரவுசெலவு திட்டம் 2024 : சிறப்பம்சங்கள்

இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால்,  இன்று புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில், இடைக்கால வரவு செலவு திட்டம்  தாக்கல் செய்யப்பட்டது. இந்திய நாடாளுமன்றத்தின் 17ஆவது மக்களவையின் பதவிக்காலம் 2024...

Read moreDetails

மதுபானசாலைகளுக்கு பூட்டு

இலங்iயின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பெப்ரவரி 3...

Read moreDetails

புகையிரத – கடவுச்சீட்டுக் கட்டணங்களில் மாற்றம்!

புகையிரதங்களில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணம் இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், சாதாரண கடவுச்சீட்டு சேவைகளுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படும் எனவும் இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு...

Read moreDetails

புதிய சட்டம் பொருளாதார மீட்சிக்கு ஆபத்து : அமெரிக்கத் தூதுவர் எச்சரிக்கை!

இணையவழிப் பாதுகாப்புச் சட்டம் பொருளாதார மீட்சியை நோக்கிப் பயணிக்கும் இலங்கைக்கு எதிர்மறையான சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சுட்டிக்காட்டியுள்ளார். அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில்...

Read moreDetails

இன்று 72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

"இன்று காலை 6.30 முதல் 72 தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதாக” சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் இணை ஏற்பாட்டாளர் ‘ரவி குமுதேஷ்‘ தெரிவித்துள்ளார். வைத்தியர்களுக்கு வழங்கப்படும் 35,000 ரூபா...

Read moreDetails

அமைதிக்கான நோபல் பரிசுக்கு ட்ரம்பின் பெயர் பரிந்துரை!

இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ‘கிளாடியா டென்னி‘ என்பவரே  ட்ரம்பின் பெயரை...

Read moreDetails

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகளில்  மாற்றம் செய்யப்படவுள்ளது. அதன்படி சிபெட்கோ எரிபொருளும் மற்றும்  லங்கா ஐஓசி நிலையத்தில்  ஒக்டேன் 92 ரக பெட்ரோல்...

Read moreDetails
Page 1496 of 2763 1 1,495 1,496 1,497 2,763
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist