• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இந்தியா
Tamil Nadu Chief Minister MK Stalin

மெரினாவில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 இலட்சம்; ஸ்டாலின் அறிவிப்பு!

Jeyaram Anojan by Jeyaram Anojan
2024/10/07
in இந்தியா, தமிழகம், முக்கிய செய்திகள்
70 0
A A
0
30
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மெரினா கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை (06) நடந்த இந்திய விமானப்படையின் (IAF) விமான கண்காட்சியின் போது, உயிரிழந்த நபர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபா (இந்திய ரூபா) நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நேற்று (06) சென்னையில் இந்திய விமானப்படையினரால் சாகச நிகழ்ச்சி சென்னை மெரினா கடற்கரையில் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சிக்குத் தேவையான நிர்வாக ரீதியிலான ஒத்துழைப்பையும், வசதிகளையும் செய்துகொடுப்பதற்காக இந்திய விமானப்படை கோரியிருந்ததற்கு மேலாகவே ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இதற்கென தமிழ்நாடு அரசின் காவல்துறை, தீயணைப்புத்துறை, சென்னை பெருநகர மாநகராட்சி, மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகிய முக்கியத் துறைகள் ஒருங்கிணைந்து சிறந்ததொரு நிகழ்ச்சியை சென்னை மக்களுக்கு வழங்குவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அதனால் கூட்ட நெரிசல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.

இருப்பினும் எதிர்பார்த்த எண்ணிக்கையைவிட மிகமிக அதிக அளிவில் மக்கள் வந்திருந்ததால், நிகழ்ச்சி முடிந்த பின்னர் திரும்பச் செல்லும்போது மக்கள் தங்கள் வாகனங்களை அடைவதிலும், பொதுப்போக்குவரத்தைப் பெறுவதிலும் மிகுந்த சிரமம் அடைந்தனர் என்பதை அறிந்தேன்.

அடுத்தமுறை இதுபோன்ற பெரிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்போது இவற்றில் கூடுதல் கவனமும் ஏற்பாடுகளும் செய்யப்படும்.

இந்நிகழ்வில், கடும் வெயில் மற்றும் பல்வேறு மருத்துவக் காரணங்களால் ஐந்து விலைமதிப்பற்ற உயிரிழப்புகள் எற்பட்டன என்பதை அறிந்து மிகுந்த மன வேதனையும், வருத்தமும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உறவினர்களுக்கு இத்தருணத்தில் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெரினா கடற்கரையில் இந்திய விமானப்படையின் விமானக் கண்காட்சிக்குப் பிறகு, வெப்பம் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக குறைந்தது ஐந்து பேர் இறந்தனர் மற்றும் 200 க்கும் மேற்பட்டோர் வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து தமிழக அரசு எதிர்க்கட்சிகளின் கடுமையான கண்டனத்திற்கு உள்ளானமையும் குறிப்பிடத்தக்கது.

Related

Tags: MK StalinTamil naduசென்னை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இன்றைய நாணய மாற்று விபரம்!

Next Post

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு!

Related Posts

விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!
அமொிக்கா

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02
அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
இலங்கை

அவசர கூட்டம் ஒன்றுக்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு

2026-03-02
ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!
உலகம்

ட்ரோன் தாக்குதலால் அராம்கோவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மூடல்!

2026-03-02
ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!
இந்தியா

ஈரான் ஆதரவு போராட்டங்களை கண்காணியுங்கள்; மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!

2026-03-02
மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!
ஆசிரியர் தெரிவு

மேற்கு ஆசியாவின் நிலைமை மிகவும் கவலையளிக்கிறது – இந்தியப் பிரதமர் மோடி!

2026-03-02
2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !
இங்கிலாந்து

2026 வேல்ஸ் தேர்தலை வாழ்க்கைச் செலவு மற்றும் சுகாதாரத் துறையே வெற்றியைத் தீர்மானிக்கும் !

2026-03-02
Next Post
Nobel prize in medicine awarded

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்க விஞ்ஞானிகளுக்கு!

ICC Men’s Player of the Month nominees for September 2024

ஐசிசி விருதுக்கான பரிந்துரையில் கமிந்து, பிரபாத்

யுக்திய சுற்றிவளைப்பில்  6 ஆயிரம் பேர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் வெளிநாட்டவர்கள் 40 பேர் கைது!

  • Trending
  • Comments
  • Latest
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளைய தினம்!

2026-02-16
மாதாந்த எரிபொருள் விலை திருத்தம்

எரிபொருள் விலை அதிகரிப்பு!

2026-03-01
வட-கிழக்கில் நிலவும் மழை நிலை மேலும் தொடரும்!

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

2026-02-23
நாட்டில்  பிற்பகலுக்கு  பின்னர் வானிலையில் மாற்றம்

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

2026-02-24
எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

எப்ஸ்டீன் ஆவணக் காப்பகத்தில் இலங்கையும்!

2026-02-05
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

0
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

0
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

0
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

0
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

0
இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

2026-03-02
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

2026-03-02
விரிவடையும் ஈரான் மோதல்; தாக்குதல்கள் வாரங்களுக்கு தொடரக்கூடும்!

மத்தியகிழக்கில் மேலும் தீவிரமடையும் மோதல் – ஈரான் மக்களுக்கு விசேட அறிவித்தல்!

2026-03-02

Recent News

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

இதுவரை நான்கு அமெரிக்க இராணுவ வீரர்கள் உயிரிழப்பு

2026-03-02
பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

பொதுமக்கள் அவசரகால நிலையை நீடித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

2026-03-02
நுவரெலியா பிரதான நகரில்  எரிபொருளுக்காக நீண்ட வரிசை

நாட்டில் இன்றையதினமும் பல பகுதிகளில் எரிபொருள் தட்டுப்பாடு!

2026-03-02
ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

ஈரானின் எண்ணெய் உற்பத்தி நின்றால் இலங்கையில் தட்டுப்பாடு ஏற்படாது- ரணில்

2026-03-02
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.